Page 22 of 38
“சொல்லுங்க”
“நீ இப்படி எனக்கு ஊட்டிவிடறதை பார்க்கறப்ப எனக்கு உள்ளுக்குள்ள சந்தோஷமா இருக்கு என் அம்மாவுக்கு அடுத்து நீதான் இப்படி செய்ற”
“ஓ அப்படியா”
“ஆமாம் உனக்கு சந்தோஷமா இல்லையா”
“நீங்க குணமானா சந்தோஷப்படுவேன்”
“அதுக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு நீ சாப்பிட்டியா”
...
This story is now available on Chillzee KiMo.
...
தவறி என் கைமேல நீ விழுந்தா என்னாகிறது, அதான் இந்த பக்கமா வா, இந்த பக்க கை சும்மாதானே இருக்கு” என சொல்ல அவளும்
”சரி இருங்க வரேன்” என சுற்றிக் கொண்டே மறுபக்கம் சென்று நின்றாள்