Page 20 of 38
”அய்யே சப்புன்னு இருக்கு ஏம்மா இப்படி பண்ற காரமா எதையும் செய்ய மாட்டியா”
“நீங்க இப்படியிருக்கற நிலைமையில காரமா சாப்பிடக்கூடாது, அது கெடுதல் இப்படி சாப்பிட்டாதான் உடம்புக்கு நல்லது, வாயை திறங்க மாத்திரை சாப்பிடனும்ல”
“நீ தர்ற டிபனே ஒரு கொடுமைன்னா இதுல மாத்திரையை வேற விழுங்கனுமா நானு, அது ஒரு கொடுமையாச்சே, என்னை ஏன் இப்படி இம்சை படுத்தற,
...
This story is now available on Chillzee KiMo.
...
ா செய்யலாம் நீ இப்படியிருக்கற, நீ வீட்டுக்குப் போனதும் நீ சொன்ன வேலையை செய்றேன்”
”பரவாயில்லை இப்பவே போய் செய்”
“அண்ணா உன்னை யார் பார்த்துக்குவா”