Page 15 of 38
”அழகன்டா நீ, இந்த நிலைமையில உன்னை வர்தினி பார்த்தாள்ன்னு வையேன் அவ்ளோதான் மயங்கிடுவா” என அவன் நினைத்துக் கொண்டிருந்த சமயம் குரு ஓமணா நர்சை அழைத்து வந்தான்
”இவள் எதுக்கு”
“இந்த நிலைமையில உன்னை குளிப்பாட்ட முடியாதாம், அதான் இவங்க உன்னை சுத்தம் பண்றேன்னு சொன்னாங்க, கூட்டிட்டு வந்தேன்”
“முடியாது எதுவாயிருந்தால
...
This story is now available on Chillzee KiMo.
...
ாவும் தன் வேலையை சரியாக செய்துக் கொண்டிருந்த நேரம் கௌசி வந்தாள்
”சார்” என கத்த கண்களை திறந்து எதிரில் நின்ற கௌசியைக்கண்டு நொந்துப் போனான்
”நீயா”