Page 19 of 38
”எப்ப பாரு கௌசி நினைப்பேவா இரு, அவளை விடு அவள்தான் ஊருக்கு போறாளே என்னைப் பாரு நான் எப்படியிருக்கேன்”
“நல்லாதான் இருக்கீங்க”
“என் அழகுல நீ மயங்கலை” என கேட்டவனை பார்த்து சிரித்தாள்
”எதுக்கு இந்த சிரிப்பு”
“ஒண்ணுமில்லை நான் ஒண்ணும் மயங்கலை போதுமா சாப்பிடுங்க”
“எப்படி சாப
...
This story is now available on Chillzee KiMo.
...
்லையா” என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டவனிடம்
”சரி இருங்க” என சொல்லிவிட்டு தான் செய்துக் கொண்டு வந்திருந்த இட்லியும் சாம்பாரும் ஊற்றி அவனுக்கு ஊட்டிவிட அவனோ