Page 23 of 38
”கிட்ட வா வர்தினி எவ்ளோ தூரம் நிப்ப, என்னால கழுத்தை தூக்க முடியலை வா வா” என அழைக்க அவளும் அவனுக்கு அருகில் வரவும் சட்டென பரமன் தன் கையால் அவளது இடுப்பை வளைத்துப் பிடிக்க அலறினாள்
”விடுங்க விடுங்க”
”கத்தாத யாராவது வரப்போறாங்க”
“இதுக்குத்தான் இந்த பக்கம் வரசொன்னீங்களா” என்றாள் கோபமாக
“ஆமாம
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டு விலகியவள் சுற்றிக் கொண்டு மறுபக்கம் வந்து நின்றாள்
”இந்த பக்கம் நிக்காத வர்தினி”
“உங்க கையில நான் விழமாட்டேன், பயப்படாதீங்க சாப்பிடுங்க”