Page 24 of 38
வாழ்க்கை ஆரம்பிக்கப் போறோம் நல்ல நாள்ல ஆரம்பிக்கலாம், ஜெகஜோதியா இருக்கும் நம்ம வாழ்க்கை” என நினைத்தபடியே ஜோசியரை காண விரைந்தான்.
ஒரு மணி நேரம் கழித்து தொங்கிய தலையுடன் வந்தான் அன்பு, அவனைக் கண்ட ஆதினியோ குழம்பினாள்
”டேய் மாமா என்னடா ஆச்சி இப்படி வந்து நிக்கற”
”அட போ ஆதினி”
”என்னடா சொல்லு ஏதாவது பிர
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”அட சொல்டா எந்த நாள்”
”ம் அடிப்போடி நாளைக்கு ஆடிமாசம் வருதாம்“
”அதுக்கு”
”ம் ஆடிமாசம்லாம் சேரக்கூடாதாம்”