Page 28 of 38
அப்ப உனக்கு தெரியாம நான் அந்த டாலர் செயின்ல இருந்த படம் பார்த்தப்ப நீ அசைஞ்சியா அப்ப உன் கன்னத்தில நான் முத்தம் கொடுத்துட்டேன்”
”அடிப்பாவி கள்ளி, என்னென்ன சேட்டை செய்றடி நீ, சே அப்ப மட்டும் நான் விழிச்சிருந்தா என்னாயிருக்கும்”
“ஒண்ணும் ஆயிருக்காது சரிதான் போன்னு போயிருப்ப அப்பதான் உனக்கு என்னை பிடிக்காதே மறந்துட்டியா”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”ஆமாமாம் உன்னைதான்டி எல்லாரும் தூக்கி வைச்சி கொண்டாடறாங்க”
”பொறாமைப்படாதடா உன்னையும்தான் தூக்கி வைச்சி கொண்டாடறாங்க”
”உன்னைப் பார்க்கறப்ப குறைவுதான்”