Page 29 of 38
”இருக்கட்டுமே என்ன இப்ப நான் சின்ன பொண்ணு, விவரம் அறியாத பச்சை மண்ணு“
”யாரு நீயாடி விவரம் அறியாத பச்சை மண்ணு, கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு முத்தம் கொடுத்தது நீ, அதை மறந்துடாத”
”அடடா இதை உன்கிட்ட சொல்லாமலேயே இருந்திருக்கலாம், இனிமே எதுக்கெடுத்தாலும் இதையே சொல்லிக் காட்டுவியே நீ”
”எனக்கு ஆச்சர்யமா இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஆதினி”
”சொல்டா”
”ஆதினி” என குழைவாக அழைக்க
”டேய் எதுக்குடா குழையற, நான்தான் சரின்னுட்டேன்ல அப்புறம் என்னவாம்”