Page 33 of 38
காத்திருந்தான். ஆதினியும் அன்றுதான் திருமணம் ஆனவள் போல அலங்காரம் செய்துக் கொண்டு வெட்கத்துடன் அன்புவிடம் இருக்கப் போகும் தருணங்களை நினைத்து உடல் சிலிர்த்தவள் அவனை தேடி அறைக்குச் சென்றாள்.
அன்புவோ வாங்கி வைத்த பழம் இனிப்பு பலகாரம் ஊதுவைத்தி என அனைத்தும் தயாராக இருக்கிறதா என ஒரு முறை பார்த்து வைத்துக் கொண்டான்
”அடடா எல்லாம் இருக்கு இந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
முதலாக நடந்து வருவது போல அன்ன நடை நடந்து வந்து அறைவாசலில் வெட்கத்துடன் நின்றாள். அவளைக் கண்டதும் அன்புவோ
”உன் அழகுல என்னை சாச்சிட்ட ம் நான் கொடுத்து வைச்சவன் வா” என மென்மையாக