Page 30 of 38
”அதுக்கில்லைடி நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு”
”கேளு சொல்றேன்”
”நீ சந்தோஷமா இருக்கியா”
”ஆமாம் சந்தோஷமாதான் இருக்கேன்”
”அது இல்லைடி என்கூட இருக்க உனக்கு சந்தோஷமா இருக்கான்னு கேட்டேன்”
”ஆமாம்”
”அப்ப ஒண்ணு செய்றேன், இன்னிக்கே சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்யவா“
...
This story is now available on Chillzee KiMo.
...
்க ஆலங்குடிக்கா”
”ஆமாம்”
”அப்ப நான் எங்க போறது”
“வலங்கைமான் போ”
”போடி தனித்தனியா இருக்கறதுக்கு நான் இங்கயே இருப்பேன்”