Page 25 of 38
”அய்யய்யோ அப்படியா”
”ஆமாம்டி ஆடி போய் ஆவணி வரட்டும் அப்ப வா உனக்கு நாள் குறிக்கிறேன்னு சொல்லிட்டான் அந்த ஜோசியக்காரன்” என நொந்துக் கொண்டு செல்ல ஆதினிக்கும் கஷ்டமாகிப் போனது,
என்னதான் இத்தனை நாளும் அன்புவை ஏங்கவைத்து அழகு பார்த்தாலும் அவளுக்கும் ஆசையிருந்தது, இன்று பார்த்து அவளும் காதலை எல்லாம் சொல்லி ஆசையுடன் இருந்தாள் ஆனால், தனது ஆசை
...
This story is now available on Chillzee KiMo.
...
ியாம் நல்லா கேளு மாமா”
”சரி கேட்கறேன் சொல்லு”
”நாளைக்குதானே ஆடி பிறக்குது“
“ஆமாம்”
”இன்னிக்கு நாள் நல்லாதானே இருக்கு”