Page 21 of 38
”ஆமாம்டி உனக்கு எல்லாரும் பாவம்தான், உனக்கு தாலிகட்டின பாவத்துக்கு என்னை மட்டும் பாவம் பார்க்க மாட்டியே நீ”
”விடுடா கூச்சமா இருக்கு”
”போடி இன்னிக்கு நீ என்ன சொன்னாலும் சரி உன்னை நான் விடறதாயில்லை”
”ஆமா என்னை காதலிக்காமயே உரிமை கொண்டற பார்த்தியா நீ” என சொல்ல சட்டென அதிர்ந்து திடுக்கிட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
தோளில் சாய்ந்துக் கொண்டாள்
”ஏன்டா மாமா அலுத்துக்கற, உனக்கு காதல் வரலையா இதை நம்பறமாதிரியா இருக்கு எத்தனை முறை என்கிட்ட பாசமா நடந்துக்கிட்ட எனக்காக என்ன வேணும்னாலும் செய்தியே