(Reading time: 42 - 84 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

ஆனால், சொத்து பத்து என வரும் போது ஆதினியை விட அன்பு குறைவுதான், அந்த எண்ணம் பல நாள் அன்புவின் மனதை அரித்துக் கொண்டேயிருந்தது. கும்பகோணத்தில் ஒரு வாரம் தங்கியாகிவிட்டது, இனி வலங்கைமான் செல்ல வேண்டும், அதற்கான வேலைகளை முடித்து விட்டு வந்த ஆதினியோ அன்புவின் சோகத்தைக்க ண்டு திகைத்தாள்.

  

”மாமா” என அன்பாக அழைக்க அன்புவோ ஆதினியை கண்டு

  

”ஆஆ ஓஓ ம

...
This story is now available on Chillzee KiMo.
...

>”ப்ச் என்ன விசயம் சொல்லுடா மாமா”

  

”இல்லை அதுக்கில்லை”

  

”என்ன இழுக்கற சொல்லுடா”

  

”நான் நாளைக்கு வலங்கைமான் வரலைடி“

  

”ஏன்”

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.