Page 14 of 38
வீட்டுக்கும் கும்பகோணத்தில இருக்கற வீட்டுக்கும் வேலைக்காரங்களை வைச்சிட்டாரே, அவங்களே வேலை செய்றாங்க, என்னதான் நான் அமைதியா இருந்தாலும் அன்பு இந்த வீட்டு பையன் அவனே தன் கடமையை ஆத்தறேன்னு எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்றான் என்னால அவனை தடுக்க முடியலைடி”
“அதுசரி இப்படி அவன் வேலை செய்துக்கிட்டே இருந்தா, எப்பதான் ஆதினியோட வாழ்வானாம்”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ியுமா”
”இப்பவுமா அவங்க சண்டை போட்டுக்கறாங்க”
”நமக்கு முன்னாடி போட்டுக்கலை, அதுக்காக அவங்க சண்டையில்லாம இருக்காங்கன்னு நாம எப்படி தெரிஞ்சிக்கறது”