Page 13 of 38
ஆறுமுகம் தாத்தாவிடம் வந்தார் பாட்டி வள்ளி
”ஏங்க ஒரு வாரம் முடியப் போகுது, நாளைக்கு அன்புவும் ஆதினியும் கும்பகோணம் விட்டு இங்க வருவாங்க, அவங்களை அடுத்த ஒரு வாரத்துக்கு நாம நல்லபடியா பார்த்துக்கனும்ங்க”
”கண்டிப்பா பார்த்துக்கலாம் இதுல நீ பதட்டப்பட என்ன இருக்கு”
”என்ன இருக்கா அட போங்க ஆலங்குடியில ஈஸ்வரனோட சொத்து பத்தை ப
...
This story is now available on Chillzee KiMo.
...
்க, நாளைக்கு அவன் வந்த பின்னாடி அந்த வேலை இந்த வேலைன்னு அது இதுன்னு அவனை வேலை வாங்காம இருங்க அது போதும்”
”அடிப்போடி பைத்தியக்காரி நான் எங்க வேலை வாங்கறேன், அதான் ஈஸ்வரனே நம்ம