Page 18 of 38
சொந்தங்கள் என்ன, என்கிட்ட இருக்கற சொத்தே குறைவுதான் சொந்தங்களும் பேருக்கு எண்ற அளவுக்கு இருக்காங்க”
”ஆமாம் மாமா சரியா சொன்னீங்க”
”உன் அழகென்ன, படிப்பென்ன, நீ எவ்ளோ புத்திசாலி தெரியுமா, நானும் இருக்கேனே காட்டான் சே உனக்கு நான் எதுலயும் பொருத்தமில்லை,, அது எனக்கு இப்பதான் தெரியுது முன்னாடியே தெரிஞ்சிருந்தா”
”தெரிஞ்சிரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டும் நீ சந்தோஷமா இருப்பியா நான் இல்லாம“
”நீயில்லாம எனக்கேது சந்தோஷம் ஏதோ இருப்பேன்”
”அப்ப நான் மட்டும் உன்னை விட்டுட்டு இன்னொருத்தனோட சந்தோஷமா வாழ்வேன்னு