Page 24 of 41
வைச்சிடலாம்ல”
“அவள் ரொம்ப குழம்பியிருக்கா, நான் வேணுமா வேணாமான்னு பயங்கரமா யோசிக்கறா, அதான் வேற ஒண்ணுமில்லை, அவளை நல்லா குழப்பினாதான் என் பேச்சை கேட்பா இப்ப பாரு” என சொல்லிவிட்டு போனை ஆன் செய்த பரமனோ
”சொல்லுடி பொண்டாட்டி” என சொல்ல அடுத்த நொடி போன் கட் ஆனதும் சிரித்தான் பரமன் ... ன்ன பண்ணேன்
This story is now available on Chillzee KiMo.
...
“முத்தம் கொடுக்க வந்தீங்களே”
“ஏம்மா நான் முத்தம் கொடுக்க வந்தே 5 மணி நேரம் ஆச்சி, இன்னுமா அதையே