Page 25 of 41
நினைச்சிக்கிட்டு இருக்க”
“இல்லை நான் ஒண்ணும் நினைக்கலை”
“சரி விடு சும்மா இப்படி கட் பண்ணி கட் பண்ணி பேசாத நான் பேசறேன் நீ கேளு”
“தப்பா எதுவும் பேசக்கூடாது”
“பேசலை போதுமா”
“சரி” என அவள் சொன்னதும் ப ... ்சாகத்தைக் கண்டு பரமனும் அவளிடம் உண்மையை போல ஒரு கற்பனை கதையை சொல்ல ஆரம்பித்தான்.
“அந்த இடத்தில அவள் மட்டும் தனியா இருந்தா எதையோ யோசிச்சிகிட்டு குழப்பமா இருந்தா”
This story is now available on Chillzee KiMo.
...