Page 28 of 41
“அப்புறம் உன்னை நான் கட்டிப்பிடிச்சேனா”
“கட்டிப்பிடிச்சால்லாம் நான் சமாதானம் ஆகமாட்டேன்”
“ஓ அப்படியா அப்ப என்ன செஞ்சா சமாதானம் ஆகுவ”
“ஓ அதுவா அது நான் அழறப்ப யாராவது என் கையை பிடிச்சிக்கிட்டு ஆறுதலா நான் இருக்கேன் நான் இருக்கேன்னு சொன்னா நான் சமாதானம் ஆகுவேன், க ... ியே வேற ஒண்ணும் சொன்ன
This story is now available on Chillzee KiMo.
...
“என்ன அது”
“நீதான் என் உலகம் நீயில்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்லைன்னு சொன்ன எங்க சொல்லு நீ சொன்னதை”