(Reading time: 7 - 14 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 19 - நவ்யா

“அம்மா, அப்பா, இது தான் ஜனனி!”

   

சந்திரிகா, பழனி இருவரும் ரஜினி சொன்னது புரியாததுப் போல விழித்தார்கள்.

   

“நான் சொன்னேனே உமேஷோட ஃப்ரென்ட் ஜனனி!” என ரஜினி மீண்டும் ஹின்ட் கொடுத்ததும் இருவரும் புரிந்துக் கொண்ட பாவனையை காட்டினார்கள்.

   

“நீ இன்னைக்கு வரலைன்னு உமேஷ் சொன்னானா, அதான் குழம்பிட்டேன். எப்படிம்மா இருக்க? ரஜினி உன்னைப் பத்தி புகழ்ந்து சொன்னா,” என ரொம்ப நாள் பழகியவளிடம் பேசுவதுப் போல பேசினாள் சந்திரிகா.

   

”நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி. நீங்க புக் படிச்சுட்டு இருந்தீங்க போலருக்கு?” என அவளிடம் விசாரித்தாள் ஜனனி.

   

“ஆமாம், நீ வரலைன்னு உமேஷ் சொல்லவே, இவர் கிட்டேயே ச

...
This story is now available on Chillzee KiMo.
...

்துக் கொண்டிருந்த நேரத்தில், ஜனனி மேஜை மீது அவள் வைத்திருந்த புக்கை எடுத்தாள்.

   

“ஆன்ட்டனி ஹோரோவிட்ஸ் கதையா? எனக்கும் பிடிக்கும். அவரோட மேக்பை மர்டர்ஸ் படிச்சீங்களா?”

   

“உனக்கு ஆன்ட்டனி ஹோரோவிட்ஸ் தெரியுமா? இந்த வீட்டுல ஒருத்தருக்கும் அவர் பேர் கூட தெரியாது. மேக்பை மர்டர்ஸ் தான் முதல்ல படிச்சேன். இப்போ ஒவ்வொரு புக்கா தேடி படிக்குறேன்.”

   

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.