Page 7 of 8
“என் அக்கா பொதுவா எல்லோருடைய விஷயத்துலேயும் மூக்கை நுழைப்பா. அவளோட கணவர் எதுலேயும் கலந்துக்க மாட்டார். அம்மா, மேகசின், புக்ஸே கதின்னு இருப்பாங்க. அப்பா சமைக்குறேன்னு வாயிலேயே வைக்க முடியாத மாதிரி சமைப்பார்! இது தான் எங்க குடும்பம்.”
”பாதியிலேயே விட்டுட்டீங்களே! உமேஷ்ன்னு ஸ்பாயில்ட் யங் மேன் ஒருத்தர் இருக்கார். அவர் செல்லம் கொடுத்து ஸ்பாயில் செய்துட்டு இருக்க குட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருச்சு, ஜனனி!”
“எனக்கும் எல்லோரையும் பிடிச்சிருக்கு!”
“எல்லோரையும் பிடிச்சிருக்கா? அப்போ என்னையும் பிடிச்சிருக்கா??”