Page 3 of 8
நீங்க பயப்படாதீங்க. நான் பார்த்துக்குறேன்,” என இருவருக்கும் பொதுவாக தைரியம் சொல்லி விட்டு பழனி நின்றிருந்த இடத்திற்கு சென்றாள்.
உமேஷும் அவளை பின் தொடர்ந்து சென்றான்.
சுஜாதாவிற்கு தட்டில் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார் பழனி.
ஜனனி அவளாகவே அடுப்பில் இருந்த பாத்திரத்தை எட்டிப் பார்த்தாள்.
“பார்க்கவும் நல
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஐயையோ உப்பு அதிகமா போட்டுட்டேனா?” என பழனி பதறினார்,
ஜனனி சுஜாதா கையிலிருந்த தட்டில் இருந்த குழம்பை விரலால் எடுத்து சுவைத்துப் பார்த்தாள்.