Page 22 of 43
“எப்படி நம்பறது”
என கேட்க அவனோ அவளையே பார்த்தான் இருவரின் கண்களும் ஒன்றாக பார்த்தது. பேச வார்த்தையில்லை ஆனாலும் கண்களே பேசிக் கொண்டது.
”பவி”
”ம்”
”முத்தம் தரவா”
”என்னது”
”அதான் எக்ஸாம் முடிஞ்சிடுச்சில்ல ஒண்ணே ஒண்ணு”
”முடியாது”
...
This story is now available on Chillzee KiMo.
...
”ப்ச் அதை சொன்னா புரியாது செஞ்சாதான் புரியும்“
”ஓஹோ அப்படியா, அப்படி ஒண்ணும் நான் புரிஞ்சிக்க வேணாம் நைட் டின்னர்க்கு போகனும், நான் ரெடியாகறேன் என்னை விடுங்க”