Page 19 of 43
”உங்க லைப் ஸ்டைல் வேற என்னோட லைப் ஸ்டைல் வேற, சொல்லப்போனா நம்ம ரெண்டு பேரோட பழக்க வழக்கங்களும் ஒத்துப்போகலையே, எனக்காக நீங்க சில விசங்களை விட்டுக்கொடுக்கறதும், உங்களுக்காக நான் சில விசயங்களை தியாகம் செய்றதும் நல்லாவாயிருக்கு”
”நல்லாதான் இருக்கு, இதுக்கு மேல பேசாத பவி” என கத்தியே விட்டான் சந்தோஷ் ஆனால் பவித்ரா அடங்கவில்லை
”என
...
This story is now available on Chillzee KiMo.
...
செல்ல பின்னாலேயே கோபமாக சென்றவன் அவளை இழுத்தான்
”சந்தோஷ் என்ன செய்றீங்க”
”என்ன பேசற நீ, எனக்கு கோபம் தலைகேறிடுச்சி, என்னாச்சி உனக்கு எதுக்கு கண்டபடி உளர்ற”