Page 15 of 43
”பவி நேரமாச்சி சீக்கிரமா வா”
“வரேன்”
”பரிட்சை ஹாலுக்கு கொஞ்சம் முன்னாடி போனாதானே ரிலாக்ஸாக டைம் கிடைக்கும் வா பவி”
”வரேன்”
”பவி”
”இருடா வரேன்” என கத்திவிட்டு நேராக அவனிடம் வந்தவள்
”அப்பப்பா இதுக்குதான் உங்களை வரவேணாம்னு சொன்னது, வீட்டையே ரெண்டாக்குங்
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்றிக் கொண்டு சென்றான். பரிட்சை நடக்கும் இடத்தில் அவளை இறக்கிவிட்டான்
”சந்தோஷ் நான் வர நேரமாகும், நீங்க வேணா வீட்டுக்கு போங்க நான் பரிட்சை முடிச்சிட்டு வந்துடறேன்”