Page 11 of 43
”இங்கயே இருங்க”
“வேணாம் நீ படிக்கற பொண்ணு, படிப்பு மட்டும்தான் உன் மைன்ட்ல இருக்கனும், என்னைப் பார்த்து என் அழகில மயங்கி நீ உன் கட்டுப்பாட்டை இழக்ககூடாது”
”ஓ உங்களை பார்த்து நான் மயங்கிட்டேனாமா யார் சொன்னா அப்படி”
“அப்போ மயங்கலையா நீ”
”ம்க்கும் போங்க பேசாம” என சொல்லிவிட அவனும் சிரித்தபடியே ஹாலில் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
”அப்பவே அந்தாளு தன்னோட முடிவை சொல்லலை”
”அதுக்காக திரும்பவும் அவரைப் போய் பார்க்கப் போறீங்களா”
”ஆமாம் பவி அவரை பார்த்து மறுபடியும் பேசலாம்னு இருக்கேன்”