(Reading time: 40 - 80 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

”பவி டின்னர் ரெடி ஆஆஆ காட்டு” என சொல்லிக் கொண்டே வர அவளும் என்னவென பார்த்து நொந்தாள்

  

”சந்தோஷ் தோசை சுடவா உங்களுக்கு 3 மணி நேரம் பிடிச்சது”

  

”சே சே இல்லை பவி, வேற ஒண்ணு ட்ரை பண்ணேன் அது சரியா வரலை, சரின்னு மாவு இருக்கறதை பார்த்தேன், அதான் தோசை சுட்டேன், சட்னி செய்ய வரலை, இங்க பாரு இட்லிப்பொடி இருக்கு இதுல எண்ணெய் ஊத்தி கொண்டு வந்திருக்கே

...
This story is now available on Chillzee KiMo.
...

பசியா இருந்தது அதான் தோசை சுட்டப்பவே நானும் சாப்பிட்டு முடிச்சேன், இந்தா வாய் திற ஆஆஆ நான் ஊட்டிவிடறேன்” என சொல்ல அவளோ கூச்சத்தில் நெளிந்தாள்

  

”வேணாம் நானே சாப்பிட்டுக்குவேன்”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.