(Reading time: 40 - 80 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

”தப்பா சொன்னா என்ன? தண்டனை தருவீங்களோ?”

  

”ஆமாம் தண்டனைதான் ஒவ்வொரு தப்பான பதிலுக்கும் ஒரு முத்தம் தருவேன், அதுவும் என் விருப்பப்படி எங்க வேணும்னாலும் இருக்கும்” என அதட்டிச் சொல்ல அவள் அதிர்ந்தேப் போனாள்.

  

ஆனாலும் சந்தோஷின் ஆசையைக்கண்டு வெட்கத்தில் பூரித்துப் போனவள்

  

”உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது சந்தோஷ், நான் சரி

...
This story is now available on Chillzee KiMo.
...

னையே ஒருவழியாக்கினான் சந்தோஷ், சத்தம் கேட்டு பவித்ரா வராமல் இருக்க கதவையும் சாத்திவிட்டான், இதோ அதோ என 3 மணி நேரத்தில் ஒரே ஒரு டிஷ் செய்து அதை எடுத்துக் கொண்டு அவளிடம் வந்தான் ஆசையாக

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.