(Reading time: 40 - 80 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

  

”சந்தோஷ்” என அதட்ட

  

”நான் இல்லைப்பா” என சொல்லிக் கொண்டே சமர்த்தாக படுக்கையில் ஏறி அமர்ந்துக் கொண்டவன் பவித்ராவைப் பார்த்து ஆஆ என வாய் திறக்க அவளும் அவனின் எதிர்புறம் அமர்ந்து மெதுவாக பாயசத்தை ஊட்டிவிடலானாள், பசியின் காரணமோ ருசியின் காரணமோ கடகடவென சாப்பிட்டவன் கடைசியில் கண்கள் கலங்கியேவிட்டான் அதைக்கண்டவள்

  

”என்னாச்சி சந்தோஷ் ஏ

...
This story is now available on Chillzee KiMo.
...

ொடி திகைத்து பின் சிரித்து அவனின் கன்னத்தில் முத்தம் வைக்க அவனோ இன்னொரு பக்க கன்னத்தையும் காட்டினான் அவளும் அந்த கன்னத்தில் முத்தம் வைக்க அவனோ

  

”பவி” என இழுக்க அவளோ

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.