Page 12 of 43
”அவர் இப்ப இருப்பாரா”
”6 மாசத்துக்கு ஒரு முறை வெக்கேஷனுக்கு வருவாராம், முன்னாடியே சொன்னாரு, நானும் காலையில அவரோட பிஏகிட்ட விசாரிச்சேன் இங்கதான் இருக்காராம், நான் போய் பார்த்துட்டு வரேன், நீ படி நாளைக்கு எக்ஸாம் இருக்கு மறந்துடாத சரியா”
”சரி அப்ப மதியம் சாப்பிடறதுக்கு வருவீங்களா இல்லையா“
”தெரியலை பவி நான் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”பவித்ராவை பார்க்க வந்தேன், நாளைக்கு அவளுக்கு பேங்க் எக்ஸாம் இருக்கு, அதுல அவள் பாஸாயிட்டா போதும், கையோட அவளுக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர் வந்துடும், நானும் அவளை கூட்டிட்டுப் போயிடுவேன்”