(Reading time: 40 - 80 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

உடனே ஒப்புக் கொண்டு அவரிடம் விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பினான்.

  

விட்டிற்கு வந்தவன் நடந்ததைச் சொல்ல பவித்ராவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது

  

”எப்படியோ சந்தோஷ் உங்களோட பிரச்சனையெல்லாம் ஒருவழியா முடிவுக்கு வந்துடுச்சில்ல”

  

”ஆமாம் பவி நாளைக்கு நடக்கற எக்ஸாம்க்கு நீ ரெடியா”

  

”ரெடி” என்றாள் உற்சாகமாக

...
This story is now available on Chillzee KiMo.
...

ரிட்சை எழுதி பாஸாகி ட்ரான்ஸ்பர் கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்

  

மறுநாள் காலையில் பரபரவென இருந்தான் சந்தோஷ், பவித்ராவோ நிதானமாக ரெடியாகிக் கொண்டிருக்க அவனோ அலறினான்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.