Page 27 of 43
”சார் நானு”
”நீ எதுக்கு உட்காரு பேசாம“ என அவனை அதட்டிவிட்டு பவித்ராவை தன்னுடன் அழைத்துச் சென்றார்.
தனியாக இருவரும் ஓரிடமாக சென்று பேச சந்தோஷ்க்கு திக்கென்றது, என்ன பேசிக் கொள்கிறார்கள் என தெரிந்துக் கொள்வதில் ஆர்வமாக இருந்தது, அதைக்கண்ட எம்டியின் மனைவியோ சந்தோஷிடம்
”சந்தோஷ் என்ன அவசரம் அவங்க பேசிட்டு வருவா
...
This story is now available on Chillzee KiMo.
...
யோடு ஒரு ஃபைலையும் கொண்டு வந்திருந்தாள், வீடு வந்ததும் அதை சந்தோஷிடம் தர அவனோ
”டீல் முடிஞ்சிடுச்சி ஆஃபர்தானே இது, எனக்குத் தெரியும் பவி” என சொல்ல அவளோ சிரித்தபடியே