Page 25 of 43
”அப்படி வாங்க வழிக்கு, வர வர உங்களுக்கு நான் ரொம்ப இடம் கொடுத்துட்டேன் சந்தோஷ், அநியாயத்துக்கு அடம்பிடிக்கிறீங்க, டின்னர் முடிச்ச கையோட நீங்க ஊருக்கு கிளம்புங்க, நாளைக்கு எனக்கு வேலையிருக்கு”
”பவி எதுக்கு இப்படி என்னை விரட்டற, நீ வேணா வேலைக்கு போ வா, நான் உன்னை தொல்லையே செய்ய மாட்டேன்“
”யாரு நீங்களா வேணாம் வேணாம், இப்பவே உங்களுக்கு பலவ
...
This story is now available on Chillzee KiMo.
...
க, நான் என்ன நினைக்கிறேனோ அதை முன்னாடியே சொல்லிடற, உன்னோட முடியலை பவி, என்னை விட்டா உன்னை இப்படியே சென்னைக்கு கூட்டிட்டுப் போய் என் பங்களால என் பெட்ரூம்ல உன்னை பத்திரமா வைச்சி பார்த்துக்குவேன்”