Page 26 of 43
”சந்தோஷ் கொஞ்ச நாள்தானே பொறுமையா இருங்களேன், எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான் அதுவரைக்கும் என்னை தொட்டீங்க அவ்ளோதான்” என மிரட்ட அரண்டான் சந்தோஷ்
”பவி இது ரொம்ப அநியாயம், நான் உன்னை தொடக்கூடாதா”
”கூடாது”
”கட்டிப்பிடிக்கலாம்ல”
”முடியாது”
”முத்தம்“
“
...
This story is now available on Chillzee KiMo.
...
ருசித்து சாப்பிட்டு முடித்தார்கள்.
டின்னர் முடிந்ததும் சந்தோஷை விடுத்து பவித்ராவிடம் வந்தார் எம்டி
”பவித்ரா உன்கூட தனியா பேசனும் வர்றியா“ என அழைக்க சந்தோஷ்