Page 3 of 8
“பினி, நீ சொன்னது உண்மை தானா? நிஜமாவே என்னை விரும்புறீயா?”
பினி ஒன்றும் சொல்லாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்!
“ஓகே, ஓகே! நீ சொன்னதா என் காதுல விழுந்தது உண்மை தான்! என்ன சொல்றதுன்னே எனக்குத் தெரியலை பினி! இந்த ட்ரிப் தொடங்குற வரைக்கும் கூட என் மனசு எனக்கே புரியலை! ஆனால் இப்போ தெளிவா தெரியும், நீ தான் ... கே வந்தாங்க.”
This story is now available on Chillzee KiMo.
...
“விஷால் பிரென்ட்ன்னு சொன்னாரே அந்த வினோதினியா?”
“அதே வினோதினி தான்! என் பேரை கேட்டதும் பேயை பார்த்த மாதிரி அவங்க முகத்துல