Page 7 of 8
தான்!” என சொல்லிக் கொட்னே பினியும் எழுந்துக் கொண்டாள்!
விஷால் பினியை மென்மையாக அணைத்தான்.
“தேங்க்ஸ் பினி! வினோ மேல எனக்கு இருக்க இன்ட்ரஸ்ட் எனக்கே தெரியும். அப்போ உன் மேல வந்ததுன்னு என்னன்னு எனக்குப் புரியலை! அதான்!”
“விஷால், நம்ம வாழ்க்கை துணை நமக்கு கூட இருக்கவங்களா, சப்போர்ட் செய்றவ ... கிட்ட நேரடியா பேச வேண்டிய விஷயங்கள் இருக்கு.”
“ஆல் தி பெஸ்ட் பினி.”
“ஓகே டா, நான் போறேன்!” என பேகை மாட்டிக் கொண்டு கிளம்பிய பினியின் கண்களில்
This story is now available on Chillzee KiMo.
...