Page 6 of 8
அழுதது எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், என் கூட இங்கே வந்திருக்கானே பாபு, அவனைப் பத்தி எதையுமே எப்போவுமே நான் மறந்தது கிடையாது. அவனை பத்தி தனியா யோசிக்கனும்னு கூட இல்லை. எப்படி என்னைப் பத்தி நான் யோசிப்பேனோ, அதேப்போல பாபுவையும் யோசிப்பேன். இது அவனுக்கு பிடிக்கும், பிடிக்காது! இந்த ஹெல்ப் அவனைக் கேட்கலாம், இப்படி கிண்டல் செய்ய ... an>” என ஒரு கேள்வி கேட்டான்.
This story is now available on Chillzee KiMo.
...
பினியால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை!
“சீரியஸா சொல்றேன் விஷால். நாம இரண்டுப் பேரும் பிரென்ட்ஸ். எப்போவும் பிரென்ட்ஸ்