Page 6 of 28
குடிச்ச சரக்கெல்லாம் தொண்டைக்கு வருதுடா” என்றான் ராகுல்
”டேய் டேய் வாந்தி எடுத்துடாதடா, நான் வேணும்னா வண்டியை ஓரம் கட்டறேன் வெயிட்” என சொல்லிவிட்டு வண்டியை ஓரம் கட்டி நிப்பாட்ட ராகுல் வண்டியை விட்டு இறங்கி ஓரிடத்தில் நின்று வாந்தி எடுக்கலானான்.
விக்ராந்தோ காத்தாட அந்த பாதையையும் சுற்றியிருந்த பகுதியையும் வேடிக்கைப் பார்த்தபடியே சிகரெட்
...
This story is now available on Chillzee KiMo.
...
பிடிக்க முடியாதுல்ல, அதோட காட்டேஜூம் சரி அதை சுத்தியிருக்கற இடமும் சரி எவ்ளோ பரப்பளவு தெரியுமா, சும்மா விடுவாங்களா மக்கள், அதை இதை சொல்லி அவங்களே பயன்படுத்த நினைக்கறாங்க போல, வேற ஒண்ணும் இல்லை“