(Reading time: 8 - 15 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

  

“குட் மார்னிங் சார்!” என்றான்.

  

அவனை அளவிடுவதுப் போல பார்த்து,

  

“குட் மார்னிங்!” என்றார் மனீஷ், அவனுடைய பாஸ்.

  

தன் பார்வையாலே அவர் எதிரே இருந்த குஷன் நாற்காலியை சுட்டிக் காட்ட, அதில் அமர்ந்தான் கார்த்திகேயன்.

  

“உன் ரிடையர்மென்ட் ப்ளான்ஸ் பற்றி திரும்ப யோசிச்சீயா கார்த்திக்? எனி சேஞ்சஸ்?

...
This story is now available on Chillzee KiMo.
...

ம நாட்டை சேர்ந்த ஹை லெவல் அதிகாரி ஒருத்தர் சம்மந்தப்பட்ட விஷயம். இவர் ரொம்ப நல்லவர், நாட்டுப் பற்று இருக்குறவர்.

  

போன மாசம் அவர் சேலியான்ட்டோ தீவுக்கு போனப்போ அங்கே ஒரு பொண்ணை

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.