(Reading time: 8 - 15 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

  

அவனின் கவனம் மொத்தமும் போட்டோவில் சின்னதாக புன்னகைத்துக் கொண்டிருந்த அவளிடமே இருந்தது!

  

குறிப்பாக அவளின் கண்களிடம் இருந்தது...!

  

போட்டோவில் தெரிந்த கண்களிலேயே ஏதோ காந்த சக்தி இருப்பதாக அவனுக்கு தோன்றியது...

  

கண்களை திருப்ப முடியாமல், இமைக்காமல் அவளின் போட்டோவையே பார்த்துக் கொண்டே இருந்தான்...

  

...
This story is now available on Chillzee KiMo.
...

கு சம்மதிச்சுட்டா!!!! அவளோட அப்பா, அம்மாக்கும் பிடிச்சிருக்கு. அப்போ கல்யாணத்துக்கு நாள் குறிக்கலாமா? இல்லை, நீ ஒரு தடவை அவளை நேரா பார்த்துப் பேசிட்டு அப்புறமா நாள் குறிக்கலாமா???”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.