Page 4 of 7
“ஓகே சார்!”
“உன் ட்ராவல்க்கு தேவையான எல்லா டாகுமென்ட்ஸும் நாளைக்கு காலையில ரெடி ஆயிடும். நீ உடனே சேலியான்ட்டோ தீவுக்கு போய் அந்த பொண்ணை கண்டுப்பிடிச்சு, அவக் கிட்ட இருக்க ரகசிய தகவல்களை திரும்ப மீட்டெடுக்கனும். யுவர் மிஷன் ஸ்டார்ட்ஸ் டுமாரோ!”
“ஓகே சார்!”
“குட் லக் கார்த்திக். கேர்ஃபுல்லா நடந்துக்கோ!”
...
This story is now available on Chillzee KiMo.
...
காரை ஸ்டார்ட் செய்து ஒட்டியவன், ஏதோ தோன்றவும், போனில் அம்மாவை அழைத்தான்.
ஒரே ரிங்கில் அந்த பக்கம் அழைப்பு ஏற்றுக் கொள்ளப் பட்டது!
“ஹலோ அம்மா...”