(Reading time: 8 - 15 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

சந்திச்சிருக்கார். இவர் விடோவர். அந்த பொண்ணு இவர் கிட்ட அன்பா பேசி பழகவும்... யூ னோ...”

  

கார்த்திகேயன் புரிந்ததாக தலையை ஆட்டினான்.

  

“சக ட்ராவலரா இவருக்கு அறிமுகமாகி பழகின அவ ஒரு ஹை-பை ஃப்ரீலான்ஸ் கிரிமினல். ஒரு நாட்டை பற்றிய ரகசியத்தைத் திருடி, அந்த நாட்டோட எதிரிக்கு விக்குற வேலையை செய்றவ... மாறு வேஷம் போடு

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்ல முடியாது. அதனால நம்ம கிட்ட இருக்க தகவல்கலை மட்டும் ஸ்டார்ட்டிங் பாயிண்ட்டா வச்சு நீ இந்த மிஷனை ஸ்டார்ட் செய்... இன்னும் விபரங்கள் கிடைக்க, கிடைக்க நான் உன்னை அப்டேட் செய்றேன்...”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.