(Reading time: 8 - 16 minutes)
Vanavillaai
Vanavillaai

தொடர்கதை - வானவில்லாய் - 23 - ச.சிந்தியா

நித்தேஷ், நான் சொல்ற ஐடியாவை கேளுங்க, இது வொர்க் ஆகுமான்னு சொல்லுங்க. எடிசன்ல எத்தனையோ பெரிய ஷாப்ஸ் இருக்கு. ஓவ்வொரு கடையிலும் தனி, தனியா ஷாப்பிங் கார்ட் வச்சிருக்காங்க. அதுல அந்தந்த கடைக்கு போட்டியா இல்லாத விதத்துல ஆட் ஸ் கொடுத்தா எவ்வளவு பேரை ரீச் ஆகும்!! அதேப்போல கடைல பில் தரும் போது அதுக்கு பின்னாடியும் நான் சொன்னது மாதிரி போட்டி இல்லாத மாதிரி ஆட் ஸ் கொடுக்கலாம். இதை நாம ட்ரை செய்தா என்ன??”

  

கையில் இருந்த பில்லை காட்டிக் கொண்டு, மூச்சு விடாமல் படபட என பேசி நிறுத்திய கயல்விழியைப் பார்த்து சிநேகத்துடன் சிரித்தான் நித்தேஷ்! அவர்கள் இருவரும் மதிய உணவிற்காக ஒன்றாக வந்திருந்தார்கள்

...
This story is now available on Chillzee KiMo.
...

தானே! அதும் இல்லாம ரவிராய் உங்களை தான் அவரோட போஸ்ட்க்கு தயார் செய்துட்டு இருக்கேன்னு சொன்னார். நான் எதுக்கு நடுல போய் அவருக்கு அந்த எண்ணத்துல சந்தேகம் வர மாதிரி செய்றேன்!” என கயலும் கேலி கலந்து

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.