Page 4 of 6
“குட்! அன்னைக்கு அவரை மட்டும் நாம பார்க்கலையே, கூட லேடி ஒருத்தங்களும் இருந்தாங்களே! அவங்க பேரு கூட ரெஜினான்னு நினைக்கிறேன். உன் எக்ஸ் ஹஸ்பன்டை நான் காருக்கு அழைச்சுட்டுப் போனப்போ, நீ இப்போ எங்கே வேலை செய்றேன்னு அவங்க கேட்டாங்க.”
கயல் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள்! நித்தேஷ் பேசி முடித்ததும் பதில் சொல்லாமல் கடிகாரத்தில் நேரம் பார்த்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
அதைப் பற்றிய விபரத்தையும் தெரிந்துக் கொள்ள விரும்பினான்!
அது மட்டுமில்லை, கயலை பற்றிய அனைத்தையுமே தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு இருந்தது!!!