Page 6 of 6
அவர்கள் போனதும் மீண்டும் பேச்சை தொடர்ந்தாள் வேதா.
“நீங்க எந்த அளவுக்கு ரித்விக்கை மாத்தி இருக்கீங்கன்னு சொன்னா நம்பக் கூட மாட்டீங்க, ராக்கி! ரொம்ப டிப்ரஸ்டா இருந்தான், இப்போ ஆளே மாறிப் போயிட்டான்! ஆல் க்ரெடிட்ஸ் டு யூ!”
“நீங்க சொல்ற சேன்ஜ் ரித்விக் கிட்ட வந்திருந்தா அது கிரேட். ஆனால், அதுக்கும் எனக்கு சம்மந்தம் இல்லை!”
...
This story is now available on Chillzee KiMo.
...
n: center;">தொடரும்