(Reading time: 10 - 20 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 03 - பிந்து வினோத்

   

இமைகளும் உனது...

  

டம்பரமாக நின்றது அந்த பெரிய பங்களா! அதன் டிரைவ் வே’யில் அனாயசமாக தன் பைக்கை செலுத்திய எஸ்.கே, ரிமோட்டை பயன்படுத்தி அங்கே இருந்த கராஜை திறந்தான். கராஜில் பைக்கை நிறுத்தி வீட்டினுள் நுழைந்தவன், தன் தங்கையுடன் பேசிக் கொண்டிருந்த அவனின் தோழி சாந்தியைப் பார்த்து,

  

“என்ன நீ பெரிய ஆள் ஆகிட்டீயா? கிளம்பிடுவேன்னு எல்லாம் மிரட்டுற?” என்றான் அதட்டலாக.

  

“போடா இவனே! ஏதோ போனா போகுதுன்னு அனாமிகாவிற்காக தான் இவ்வளவு நேரம் கூட இருக்கே

...
This story is now available on Chillzee KiMo.
...

ேன். உன் வீடுன்னு சொன்னாலே எந்தப் பொண்ணும், ஏன் பாட்டி கூட வரமாட்டாங்க!”

  

“அண்ணா, நீ சும்மா இரு! சாந்தி, ப்ளீஸ் விளையாட்டுக்குக் கூட வரமாட்டேன்னு எல்லாம் சொல்லாதே!”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.