Page 7 of 10
“அவளைப் பத்தி உனக்கு தெரியாது? இப்படி நான் பேசலைனா அவளால தான் நான் போகலைன்னு உட்கார்ந்து ஃபீல் செய்வா!”
“அப்போ நிஜமாவே நீ போகப் போறதில்லையா? அவ்வளவு நல்லவனாடா நீ?”
“இவ்வளவு பேசுறீயே, நீ சொல்ல வேண்டியது தானே நான் உன் தங்கையைக் கவனிச்சுக்குறேன், நீ போயிட்டு வான்னு...”
“என்னால செய்ய முடிஞ்சா உடனே சொல்லி இருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“எதுக்கு?”
“அப்போ நீ உன் மனைவியைத் தங்கையோட விட்டுட்டுப் போகலாம். ப்ராப்ளம் சால்வ்ட்!”
“அப்புறம் நான் திரும்பி வந்தப்புறம் என்ன செய்றது?”