Page 1 of 31
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 13 - சசிரேகா
கதவை திறந்த கௌசல்யா எதிரே நின்ற பரமனைக்கண்டு
”குட்மார்னிங் சார் போலாமா” என அழைக்க அதைக்கேட்டு அதிர்ச்சியுடன்
”எங்க” என பரமன் கேட்க
“நம்ம பேக்டரிக்குதான், ஓனரும் சூப்பர்வைசரும் லேட்டா போனா வேலை செய்றவங்க மதிக்கமாட்டாங்க வாங்க போலாம்”
“இரும்மா பொறு” என சொல்லியவன் வீட்டுக்குள் நுழைய பார்க்க கௌசி தடுத்தாள்
”என்ன சார் வேணும்” என கேட்க
”வர்தினி எங ... ியை விடறியா குறுக்க நிக்காத தள்ளி போ
This story is now available on Chillzee KiMo.
...
”காயம் எப்படி இருக்கு சார்”