Page 3 of 31
”ஆனாலும் சந்தோஷ் இந்தளவுக்கு நல்லவனா இருக்க கூடாது, ஒரு சத்தியத்தை செய்துட்டு நம்மளை இப்படி அம்போன்னு தனியா விட்டுட்டு அவன் மட்டும் தனியா தூங்கறான் பாரு, எப்படித்தான் இவனுக்கு மட்டும் தூக்கம் வருமோ” என புலம்பியவள் வேண்டுமென்றே அவனுக்கு போன் செய்ய அவனும் போன் எடுத்து பேசுவதற்கு பதில் கலகலவென சிரித்தான்
”என்ன சிரிப்பு”
”நானே உனக்கு போன்
...
This story is now available on Chillzee KiMo.
...
றிப் பார்த்தார்கள், பொழுதோ விரைவாக ஓடியது, அன்றைய நாளும் பேசியபடியே உறங்கிப் போனார்கள்
மறுநாளும் பேச்சுடன் கலந்து இருவரும் பாடலுடன் காட்டேஜில் ஒரு டூயட்டே பாடி முடித்தார்கள்.