Page 15 of 31
”இல்லை அசோக் இல்லாத இடத்துக்கு நான் வரலை, முதல்ல அவன் வீட்டு பிரச்சனையை பாருங்கடா, உங்களால அவன் பிரச்சனையை சரிசெய்ய முடியலைன்னா என்கிட்ட சொல்லுங்க, நான் போய் பார்க்கிறேன்”
”அதுக்கென்ன மச்சி சொல்லிட்டல்ல, நாங்க நேர்ல போயே பார்க்கிறோம், பிரச்சனை பெரிசுன்னா உன்கிட்ட வந்து உதவி கேட்கறோம்”
”சரி”
”எங்க இருக்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
ின்னரை கூட வெளியில் சாப்பிட்டு முடித்து வீடு திரும்பினார்கள், வீட்டிற்கு வந்ததும் வராததுமாக சந்தோஷ் பவித்ரா சண்டையில் இறங்கினார்கள்
”பவி ப்ளீஸ் ப்ளீஸ் பவி எனக்காக பவி ப்ளீஸ்”